الصفحة الرئيسيةசூடான செய்திகள் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 19 ஆம் திகதி ஆரம்பம் BY AZEEM KILABDEEN 8/02/2019 11:12:00 م 0 تعليقات Facebook Twitter ஹஜ் பெருநாள் காரணமாக சகல முஸ்லிம் பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tags சூடான செய்திகள் Facebook Twitter
إرسال تعليق