சவுதி அரேபியாவில் பெண்கள், ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி தனித்து வெளிநாட்டிற்கு பயணம் செல்லலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும், ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் விண்ணப்பம் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
إرسال تعليق