Breaking

Friday, August 02, 2019

ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரளுக்கு பிணை

ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரளுக்கு பிணையில் செல்ல இன்று(02) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Pages