Breaking

Monday, September 23, 2019

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

24 புதிய ரயில் எஞ்சின் கட்டமைப்புக்கள் ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இவற்றில் 5 ரயில் பயணிகள் பெட்டிகள் இந்த வருடத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில் நிலைய தரிப்பு மேடைகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Pages