31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், 3 கட்டங்களாக பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளனர்.
இதன் முதலாவது கட்டமாக 5824 பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் காண்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்குத் தரமுயரத்தப்பட்டுள்ளனர்.
2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS