Breaking

Monday, September 02, 2019

தமிழ் பேசும் கலைஞர்களுக்கு அரச விருது விழா

இலங்கையில் முதல் தடவையாக அமைச்சர் திரு .மனோகணேசன் அவர்களால் 222 தமிழ் பேசும் கலைஞர்களுக்கு அரச விருது வழங்கும் விழா கொழும்பு தாமரை தடாகத்தில் இன்று இடம்பெற்றது. 

தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது 2019  யில்  கலைச்சுடர் விருது பாத்திமா சிமாராவுக்கு  வழங்க்கப்பட்டுள்ளது. இந்த விருது வழக்கும்  நிகழ்வில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் கலைஞர்பாத்திமா சிமாரா என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Pages