Breaking

Monday, September 23, 2019

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages