பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்‌ஷ தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளார்.


அவர்  சார்பில் சட்டத்தரணி சாகர காரியவசம் தேர்தல் ஆணையத்தில் சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS