الصفحة الرئيسيةசூடான செய்திகள் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி BY AZEEM KILABDEEN 9/08/2019 07:40:00 م 0 تعليقات Facebook Twitter கல்கிரியாகம பகுதியிலுள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 30 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Tags சூடான செய்திகள் Facebook Twitter
إرسال تعليق