Breaking

Saturday, September 07, 2019

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளரின் பெயரில் உலாவரும் போலி முகநூல் பக்கம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர் கிலாப்தீன் அஸீம் முஹம்மத் உடைய  முகநூல் பக்கத்தினை போலவே இன்னொரு பக்கத்தினை உருவாக்கி, போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த நாசகார வேலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவில்  முறைப்பாடு செய்து உள்ளார். போலி முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகளுக்கு ஊடகவியலாளர் கிலாப்தீன் அஸீம் முஹம்மத் பொறுப்பாளி அல்ல என்பதை தெரிவிக்கின்றார்  இந்த  முகநூல் பக்கம் https://www.facebook.com/azeemkilabdeen  முகநூல் கணக்கு https://www.facebook.com/AzeemKilabdeenOffical தவிர வேறு எந்த முகநூல் பக்கமும்  ஊடகவியலாளர் கிலாப்தீன் அஸீம் முஹம்மத்க்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன். 

கிலாப்தீன் அஸீம் முஹம்மத்
0718885769


No comments:

Post a Comment

Pages