ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பிரச்சாரம் செய்யப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாச இனது வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் 05ம் திகதி அல்லது 07ம் திகதியன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு இல்லாது, சஜித் தனியாக போட்டியிடுமாயின் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும், வடக்கின் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் தெற்கின் சிறு கட்சிகள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் பிரபலங்கள் 10 பேரும் சஜித்திற்கு ஆதரவு வழங்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
إرسال تعليق