கண்புரை சத்திர சிகிச்சையை இரவு நேரங்களிலும் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் மாலை 4.00 மணி முதல் கொழும்பு கண் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டில் உள்ள 10 வைத்தியசாலைகளில் இரவு நேரத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் தொற்றா நெய்கள் தொடர்பான தேசிய சபைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS