Breaking

Monday, November 18, 2019

ஏழாவது புதிய ஜனாதிபதியாக கோட்டா சத்தியப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Pages