Breaking

Monday, November 18, 2019

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளர் நியமிக்கப் பட்டார்

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச  பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.


இராணுவத்தின் 53 வது படையணிக்கு இறுதிப்போரின்போது கமல் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages