Hot Posts

6/சூடான செய்திகள்/ticker-posts

Trending

3/recent/ticker-posts

ரஞ்சன் ராமநாயக்கவினால் 15,000 குரல் பதிவுகள் பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமார் 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவெட்டுகள் நேற்று மாலை, பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சபாநாயகரிடம் அவை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Post a Comment

0 Comments