Breaking

Sunday, January 12, 2020

நியமனம் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை

கருத்தடை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீனுக்கு மீளவும் சேவையில் இணைந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை என வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Pages