(ஜே.எம். நஸ்றீன் அகத்தி முறிப்பு)
இந்த நாட்டின் ஒரு சில இனவாதிகள் ஒன்று சேர்ந்து அப்பாவி மக்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டு பல வழிகளிலும் இந்த சமூகத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகளை அடக்க முற்பட்டனர் அந்த வரிசையில் முதல் முதலாக குறிவைக்கப்பட்டவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களே.
ஆனால் அனைத்து விதமாத சூழ்ச்சிகளை விட்டு அல்லாஹ்வின் உதவியாளும் பின்பு தனது புத்தி சாதூரியத்தாலும் தப்பித்தார் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அவர் உண்மையான சமூக உணர்வுள்ள அரசியல் வாதி என்பதற்கான ஆதாரம் தான் முழுமையாக எதிர்த்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது அதேபோல் தன்னை சிறைப்படுத்த இனவாதிகள் துடிக்கும் போது அவர் பழையபடியே தனது சமூகம் பற்றி வீரியமாகப் பயப்படாமல் பேசுவதே.
ஆதாரம் சென்ற பாராளுமண்ற அமர்வு.
இப்படியான ஒரு தலைமை கிடைத்திருப்பதில் நாம் பெறுமிதம் அடைகிறோம்.
No comments:
Post a Comment