Breaking

Monday, March 30, 2020

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages