கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான Mangokkagena என்ற இடத்தில் இலங்கை நேரம் 12.30 செவ்வாய்கிழமை (31) அதிகாலை சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது.
Tuesday, March 31, 2020
மொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது
Tags
உள்நாட்டு செய்திகள்#
சூடான செய்திகள்#
Share This
About BY AZEEM KILABDEEN
சூடான செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment