Breaking

Monday, March 30, 2020

நாட்டின் அசாதாரண சூழ்நிலை தொடர்பான ரிஷாத் பதியுதீன் அவர்களின் விஷேட ஊடக அறிக்கை

" நாட்டைக்காப்போம் நாமும் வாழ்வோம்" நாட்டின் அசாதாரண சூழ்நிலை தொடர்பான மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் அமைச்சருமான, ரிஷாத் பதியுதீன் அவர்களின்  விஷேட ஊடக அறிக்கை இன்று (30) 6.00 மணிக்கு Rishad Bathiudeen என்ற முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

No comments:

Post a Comment

Pages