ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலுக்கான பிரசாரச் செயற்பாடுகளுக்கு கால அவகாசம் வழங்கவும் ,இப்போதுள்ள கொரோனா அச்ச நிலைமை ஜூன் முற்பகுதிக்குள் தணியும் என்று எதிர்பார்ப்பதாலும் தேர்தல் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது.
Post a Comment