Breaking

Monday, April 27, 2020

சற்று முன்னர் இணையத்தில் பதிவேற்றப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சற்று நேரத்தில் https://www.doenets.lk/examresults என்ற இணை முகவரிக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள்

No comments:

Post a Comment

Pages