Breaking

Monday, April 20, 2020

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Pages