Breaking

Wednesday, April 22, 2020

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages