Breaking

Saturday, April 18, 2020

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு

வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி   தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Pages