Breaking

Monday, May 04, 2020

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,013 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் 314 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages