Breaking

Sunday, May 17, 2020

இதுவரையில் 538 பேர் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வரை 538 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

No comments:

Post a Comment

Pages