நாளை (18) முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
ரயில்களில் பயணம் செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிறுவனங்களினால் கோரப்பட்டுள்ள ஆசனங்களுக்கு மேலதிகமாக தொழிலுக்காக செல்லும் இதர பயணிகளின் நன்மை கருதி குறித்த இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS