Breaking

Saturday, May 02, 2020

உள்நாட்டு பால் மாவின் விலை அதிகரிப்பு


உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ கிராமின் விலை 85 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு கிலோ பால் மாவின் புதிய விலை 945 ரூபாவாகும்.

400 கிராம் பால் மா பைக்கற்றின் விலை 345 ரூபா முதல் 380 ரூபா வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages