Breaking

Thursday, May 07, 2020

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று  இலங்கை மத்திய வங்கியில்இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages