Breaking

Friday, May 01, 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 668ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 157 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், 504 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages