Breaking

Saturday, May 16, 2020

மின் துண்டிப்பால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் பாதிப்பு

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு  ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனால் இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலேயே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
மேலும், மின் துண்டிப்பு காரணமாக சுமார் 45,000 பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages