கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே, நேற்று(19) பதிவாகியுள்ளனர்.
இவர்களில் இருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 1,446 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS