நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 8 கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 1877 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 1122 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
إرسال تعليق