ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் தேசிய தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது தேசிய தொழிற்சங்க ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment