பொதுத் தேர்தலை நடத்தும் தினம் சம்பந்தமாக இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்
إرسال تعليق