நாட்டில் தொற்று நோய் அபாயம் காணப்படும் நிலையில் எவருக்கும் ஆர்பாட்டங்களை நடத்துவத்துவதற்கான உரிமை இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

ஆர்பாட்டங்களை நடத்தும் ஆர்பாட்டகாரர்களின் நோக்கம் பொலிஸாருக்கும் நோய் தொற்றை ஏற்படுத்துவதே ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் அமைதியாக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டவர்கள் பொலிஸார் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS