Breaking

Tuesday, July 07, 2020

ஹோறாப்பொளையில்"தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம்


2020-07-08 அன்று ஹோறாப்பொளையில் நடக்கவிருக்கும் "தேசிய மக்கள் சக்தியின்   மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம்  எல்.டீ.நஸ்ருல்லா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களும், தாய்மார்களும், இளைஞர்கள், சகோதர சகோதரிகள் நலன்விரும்பிகள் என அனைவரையும்  கலந்து சிறப்பிக்குமாறு மிகவும் அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். நஸ்ருல்லா அவர்களின் வெற்றியினை முன்னிட்டு விசேட அதிதியாக: நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க அவர்கள் வருகை தரவுள்ளார்கள். 

காலம்: 2020-07-08    
இடம்: ஹோறாப்பளை எல். டீ.நஸ்ருல்லாவின் வீட்டில்
நேரம்: காலை 10 மணி

No comments:

Post a Comment

Pages