Breaking

Friday, August 02, 2019

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 19 ஆம் திகதி ஆரம்பம்

ஹஜ் பெருநாள் காரணமாக சகல முஸ்லிம் பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages