வாரத்தில் ஒரு நாள் இலங்கையர்கள் அனைவரும் “பதிக்” ஆடை அணிவதை சட்டமாக்க அமைச்சரவை பத்திரம் சமர்பிக்குமாறு பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அமைச்சர் தயாக முன்வைத்துள்ளார்.
வாரத்தில் ஒரு நாள் இலங்கையர்கள் அனைவரும் “பதிக்” ஆடை அணிவதை சட்டமாக்க அமைச்சரவை பத்திரம் சமர்பிக்குமாறு தான் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்ததாக அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
إرسال تعليق