முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதனது அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்த ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இதன் பிரதியினை கீழே காணலாம்.
குறித்த சான்றின்படி 2019 ஏப்ரல் மாதம் 17ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்துள்ளதோடு, 2019 மே மாதம் 03ம் திகதி அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
إرسال تعليق