Breaking

Wednesday, August 28, 2019

முக்கிய மூன்று வழக்குகளை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்

சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க மூன்று வழக்குகளை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ரத்துபஸ்வல, பிரகீத் எக்னெலிகொட மற்றும் எவன்கார்ட் ஆகிய மூன்று வழக்குகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவ்வாறு மூவரங்கிய நீதிபதிகள் குழுக்கள் மூன்று நியமிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages