Breaking

Wednesday, August 28, 2019

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்

புகையிரத சமிஞ்சையை கவனத்திற்கொள்ளமால் பயணித்து இன்று (28) காலை விபத்துக்குள்ளான புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிய பயணித்த ரயிலும் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் மோதி விபத்துக்கு உள்ளாகியிருந்தன.

No comments:

Post a Comment

Pages