Breaking

Friday, August 02, 2019

மிஹிந்தலையை தேசிய பாரம்பரியமாக பெயரீடு

மிஹிந்தலையை தேசிய பாரம்பரியமாக பெயரிடவும் பொசன் வார, மிஹிந்தலை பெரஹரவினை தேசிய வைபவமாக பிரகடனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages