Breaking

Friday, September 20, 2019

கோதபாய ராஜபக்‌ஷ கட்டுப்பணம் செலுத்தினார்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்‌ஷ தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளார்.


அவர்  சார்பில் சட்டத்தரணி சாகர காரியவசம் தேர்தல் ஆணையத்தில் சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

Pages