Breaking

Friday, September 20, 2019

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில்

தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கஞ்சிபான இம்ரான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று(19) முன்னிலையாகவுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages