Breaking

Sunday, September 22, 2019

தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானம்


தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கங்கையின் அண்மித்து தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Pages