Breaking

Thursday, September 19, 2019

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் (18) உத்தரவிட்டுள்ளது.
உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages