பாகிஸ்தானின் பாதுகாப்பு கருதி விளையாட செல்லமறுத்த திஸர பெரேரா நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் பொலிவூட் சூப்பர் ஸ்டார் ஸாருக்கானுடன் ஆகும்.
எதிர்வரும் இந்திய பிரிமியர் லீக் இருபதுக்கு 20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திஸர பெரேரா கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பிரயாணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்.
அந்த காலத்தில் பாதுகாப்பு காரணங்கள் அவர் விளையாடியிருந்தார். மேலும் உலக பதினாருவர் அணியிலும் விளையாடிய அவர் தற்போது விளையாடமைக்கான காரணம் எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகவுள்ளது.
தற்போது அணியின் தலைமை அவர் வசம் இல்லை. சிலவேளைகளில் அவருக்கு தலைமை வழங்கினால் என்ன நடக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS