Breaking

Sunday, September 22, 2019

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

களுத்துறை-நாகொட பகுதியில் சர்வதேச பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரையும் மற்றும் அவரின் தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,

No comments:

Post a Comment

Pages